இந்தியாசெய்திகள்

அயோத்யாவில் ஸ்ரீ சீதாராமர் கோவிலில் இப்தார் நோன்பு : மத நல்லிணக்கத்தின் உச்சத்தில் யோகியின் உத்திரபிரதேசம்

உத்திரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் அவர்கள், 19 மார்ச் 2017 அன்று பதவி ஏற்றார். அன்று முதல், உத்திர பிரதேச மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கழிவறை, குடிநீர், மின்சாரம், சமையல் எரிவாயு உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளையும் உத்திரபிரதேச மக்களுக்கு வாரி வழங்கி வருகிறார். மத நல்லிணக்கத்தை பேணி காக்கவும் ஆன்மீகவாதியான யோகி ஆதித்யநாத் அவர்கள் பல்வேறு புதிய யுக்திகளை கடைபிடித்து வருகிறார்.

இந்த நிலையில், அயோத்யாவில் உள்ள ஸ்ரீ சீதாராமர் கோவிலில் இப்தார் நோன்பு கடைபிடிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இது போன்று இப்தார் நோன்பு அயோத்தியா ஸ்ரீ சீதாராமர் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close