சினிமா

வில்லனாக நடிக்கும் நடிகர் விஜய்…ரசிகர்கள் உற்சாகம்!!

‘மாநகரம்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். 50 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, இந்த படத்தில் தாதா- ஆக நடிகர் விஜய், மெர்சலாக தெறிக்க விடுவார் என தகவல் வெளியிட்டுள்ளது. கேங்ஸ்டராக முதன்முறையாக விஜய் நடிக்க உள்ள இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close