இந்தியா

ஐயயோ யோகி போலீஸா? கடத்திய குழந்தைக்கு முன் தன்னயே சுட்டுக்கொண்டு இறந்த கொள்ளைக்காரன்! “யோகிடா” என திமிரும் பா.ஜ.க-வினர்!

உத்திர பிரதேச மாநிலத்தின் ப்ரயாக்ராஜ் மாவட்டத்தில் ஒரு வர்த்தகரின் குழந்தையை அவரின் முன்னாள் ஓட்டுநர் கடத்தியுள்ளார். இதையடுத்து 3 கோடி ரூபாய் கொடுத்தால் தான் மகனை விடுவிப்பேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீஸ் உதவியை நாடியுள்ளார் அந்த வர்த்தகர்.

குழந்தை கடத்தப்பட்ட இடத்தை கண்டரிந்து சுற்றி வளைத்த போலீஸாரை கண்டதும் அந்த கடத்தல்காரான் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். இது குறித்து Times of India ஊடகவியலாளர் ராஜசேகர் ஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

இது யோகி தலைமையிலான உத்திர பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு சீரடைவதை காட்டுகிறது என பா.ஜ.க-வினர் பெருமையடைந்து வருகின்றனர்.

இதற்கு முன்பு உத்திர பிரதசேத்தில் அகிலேஷ் குமார் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது அது கொலை மற்றும் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More
Back to top button
Close
Close