சினிமா

பிறந்தநாள் அதுவுமா, என்ன வேஷம்? மா.கா.பா. ஆனந்தா இது..!

தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் நிறைய உழைக்கனும்.RJவாக இருந்து பின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வந்து இப்போது பெரிய இடத்தில் வளர்ந்து இருப்பவர் மா.கா.பா.ஆனந்த்.

இவர் நிகழ்ச்சி என்றாலே கலகலப்பாக இருக்கும், நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

நேற்று இவரது பிறந்தநாள், அவருக்கு வாழ்த்து கூற தொகுப்பாளினி பாவனா ஒரு புகைப்படம் ஷேர் செய்துள்ளார். அதில் அடையாளம் தெரியாதபடி வேறொரு கோலத்தில் உள்ளார் மா.கா.பா.ஆனந்த்.இதோ அந்த புகைப்படம்,

Tags
Show More
Back to top button
Close
Close