செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு குட்டி ஜாக்பாட் ! 5 மாத நிலுவைப்படி மொத்தமாக கைக்கு வரும் !!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி இன்று (மே.20) உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு இந்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியாக கணக்கிட்டு வழங்கப்படும்.இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9 சதவீதமாக இருந்தது. தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 12 சதவீதமாக அதிகரித்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close