இந்தியாசினிமாசெய்திகள்

தாறுமாறான பி.எம். நரேந்திரமோடி படத்தின் போஸ்டர்

பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்தின் போஸ்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் வெளியிட்டனர்.
மக்களவைத் தேர்தல் சமயத்தில் வெளியிடப்படுவதாக இருந்த இந்தப்படம் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கூறி தேர்தல் ஆணையம் தடைவிதித்தது.
இதையடுத்து, வரும் 24ஆம் தேதி பி.எம்.நரேந்திரமோடி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் இன்று
வெளியிட்டனர்.

Tags
Show More
Back to top button
Close
Close