சினிமா

அந்த நேரம் அருவருப்பாக இருந்தது , நடிகை அதிதி ராவ் ஒபன் டாக்!

சினிமா துறையில் நடிகைகளை தவறாக நடத்துவதாக பலர் குற்றம்சாட்டி கேட்டிருப்போம். அப்படி பல நடிகைகள் casting couch பற்றி வெளிப்படையாக பேசியுள்ள நிலையில் தற்போது நடிகை அதிதி ராவ் இதுபற்றி ஒரு சேட் ஷோவில் பேசியுள்ளார்.

“நான் ஆரம்பகாலத்தில் ஆடிஷனில் கலந்துகொண்ட போது மிக மோசமான விஷயங்கள் எதுவும் சந்திக்கவில்லை. Yeh Saali Zindagi என்ற படத்தின் ஆடிஷனில் மட்டும் என்னை யாரென்றே தெரியாத ஒரு நபருடன் நெருக்கமாக நடித்து காட்ட சொன்னார்கள். அது எனக்கு அருவருப்பாக இருந்தது” என கூறியுள்ளார்.

மேலும் தன் பெயரில் கூகிள் செய்தால் ஆரம்பகால ஆபாச போட்டோஷூட் புகைப்படங்கள் தான் வருகிறது, அதனால் என் பெயரை நானே google செய்வதை விட்டுவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார் அவர்.

Tags
Show More
Back to top button
Close
Close