செய்திகள்

டாக்சிக்காக காத்திருந்த முன்னாள் பிரதமரின் மகனும் மருமகனும் : சோனியாவின் மகன், மருமகனின் நிலை என்ன?

துக்ளக் ஆசிரியர் திரு. குருமூர்த்தி அவர்கள் ட்விட்டர் பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் மகன் மற்றும் மருமகன் என்னை பார்க்க, எனது அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கிளம்பிய சற்று நேரத்தில் கீழே இறங்கி சென்றேன். அவர்கள் இருவரும் டாக்சிக்காக காத்திருந்தனர். இருவரையும் சோனியாவின் மகன் மற்றும் மருமகனுடன் ஒப்பிட்டு பாருங்கள். காந்திகளை போல் நரசிம்ம ராவும் நாட்டை கொள்ளை அடித்திருந்தால் ராபர்ட் வத்ராவை போல், நரசிம்ம ராவின் மருமகனும் இருந்திருப்பார்.”, என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான். ஆனால், நேரு குடும்பத்தை போல் அவர்கள் சொத்து சேர்க்காமல், நாட்டிற்காக மட்டும் உழைத்துள்ளனர் என்பது பலரின் பார்வையாக உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close