இந்தியா

50 வருட இந்திய வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து இரண்டாம் முறை பெரும்பான்மை பெறவிருக்கும் மோடி அரசு! கருத்துக்கணிப்பு முடிவுகள் !

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்ற கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. @VDPAssociates நிறுவனம் கடந்த தேர்தல்களில் துல்லியமாக கணிப்புக்கு பெயர்பெற்றது.

இந்த நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் 333 இடங்கள் பெற்று வரலாறு படைக்க இருக்கிறது மோடி தலைமையிலான மோடி அரசு. 50 வருடங்களில் முதன்முறையாக தொடர்ந்து மெரும்பான்மை பெறவிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

Show More
Back to top button
Close
Close