அரசியல்

மோடி எதிர்ப்பு என்ற பெயரில் ஹிந்து பாரம்பரியத்தை கொச்சை படுத்தி பேசுவதா ? சுமந்த் ராமனை வெச்சு செய்யும் ட்விட்டர் வாசிகள் !

2019 பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததிலிருந்து பா.ஜ.க தலைவர்கள் சூறாவளி பிரச்சார சுற்று பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக பிரதமர் மோடி 143 பொது கூட்டங்களில் பங்கேற்று 1 . 5 கோடி மக்களை சந்தித்துள்ளார். இந்த பிரச்சாரம் வெள்ளி கிழமையுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து, மோடி கேதார்நாத் சென்று சுவாமி வழிபாடு செய்தார். பிறகு பனி குகையில் தியானம் செய்தார்.

பிரதமர் தியானம் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பலரும் கேலி செய்து வருகின்றனர். இதற்கு மோடி ஆதரவு ட்விட்டர் வாசிகள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ட்விட்டர் போராளி சுமந்த் ராமன், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, இதற்கு அனைவரும் கருத்து தெரிவியுங்கள் “Caption Please “ என்று ஏளனமாக கூறியிருந்தார். மோடி எதிர்ப்பு என்ற பெயரில் இந்தியா பாரம்பரியமான தியானத்தை தரம் தாழ்ந்து கொச்சை படுத்த வேண்டாம் என்று ட்விட்டர் வாசிகள் பதிவிட்டனர்.

Tags
Show More
Back to top button
Close
Close