2019 தேர்தல்

கருத்துக்கணிப்பில் முந்துகிறதா பா.ஜ.க? 288 முதல் 314 இடங்களை தனித்து கைப்பற்றுகிறது பா.ஜ.க?

நாடாளமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவடைந்த பட்சத்தில் மாலை 6.30 மணி முதல் கருத்துக்கணிப்புகள் வெளிவர உள்ளன.

இந்நிலையில் பிரபல அரசியல் கருத்துக்கணிப்பாளர் ஜோதிஷ் குரு நிரஞ்சன் ஷுக்லா கருத்தின் படி பா.ஜ.க தனித்து 288 – 314 இடங்களில் வெற்றிப் பெறும் எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி 314 முதல் 395 இடங்கள் வரை அபார வெற்றிப்பெறும் என தெரிவித்துள்ளார்.

இவர், 2014-ஆம் ஆண்டு செய்த கருத்துக்கணிப்பு அப்படியே அசல் முடிவுகளுடன் ஒட்டியே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close