சினிமா

நயன்தாராவை காட்டிலும் அதிக சம்பளம் கேட்கும் நடிகை – அப்போ புது லேடி சூப்பர்ஸ்டார் யாரு..?

நடிகை நயன்தாரா தான் தற்போது தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகை. சோலோ ஹீரோயினாக நடித்து ஹிட் கொடுத்தவரும் அவர் 4 முதல் 5 கோடிக்கு கீழ் தான் சம்பளம் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகை விஜயசாந்தி நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க 5 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார்.இது அந்த படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது

Tags
Show More
Back to top button
Close
Close