சினிமா

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக நயன்தாராவா?? வைரல் பேனர் !

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தனர்.

நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடி என்பதாலேயே இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்தது.இந்நிலையில் சென்னை வெற்றி திரையரங்கில் சிவகார்த்திகேயனுக்கு பேனர், வைக்க நயன்தாரா ரசிகர்களும் போட்டிக்கு பேனர் வைத்து மாஸ் காட்டியுள்ளனர், இதோ…

Tags
Show More
Back to top button
Close
Close