செய்திகள்

‘Modilie’ மோடி லை என்ற ஆங்கில வார்த்தை புதிதாக அகராதியில் இடம் பெற்றுள்ளதாக பச்சை பொய் உரைத்த ராகுல் காந்தி : உண்மை அம்பலம்

மோடி லை (modilie) என்ற வார்த்தை புதிதாக ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளதாக ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Rahul Gandhi tweeted morphed image

ஆனால் அப்படி ஒரு வார்த்தை எந்த ஆங்கில அகராதியிலும் இடம் பெறவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. போட்டோஷாப் செய்யப்பட்ட படத்தை வைத்துக்கொண்டு ராகுல் காந்தி போலி தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்.


ராகுல் காந்தி பதிவிட்ட கீச்சை அடுத்து ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் அந்த வார்த்தையை தேடி பார்த்த போது அப்படி ஒரு வார்த்தை இல்லை.

Screenshot from Oxford Dictionary

கேம்பிரிட்ஜ் அகராதியிலும் அப்படி ஒரு வார்த்தை இல்லை. வேறு எந்த ஆங்கில அகராதியிலும் அப்படி ஒரு வார்த்தை இல்லை. 

Screenshot from Cambridge Dictionary
Screenshot from Macmillan Dictionary


இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் ராகுல் காந்தியை பலரும் பொய்யர் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். 

ரபேல் விவகாரம், ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை போன்ற பொய் சர்ச்சைகளை அடுத்து ராகுல் காந்தி மீண்டும் ஒரு அப்பட்டமான பொய் உரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close