சினிமா

நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா இது? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்?

காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது ஒல்லிக்குச்சி உடம்பை வைத்தே பல படங்களில் காமெடி செய்திருப்பார்கள்.ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது சாமியாராக மாறிவிட்டாராம்.கவுண்டமணி செந்தில் போன்ற பிரபலங்களுடன் இவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும்..

சித்தர்கள், சாய் பாபா, இயேசுவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் என கூறியுள்ள அவர், அதன் பிறகுதான் என் ஆன்மிகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என்கிறார்.சென்னை திருவல்லிக்கேணியில் கமேஷ்வரா சுவாமி தற்போது வசித்து வருகிறாராம். இவரது போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

Tags
Show More
Back to top button
Close
Close