2019 தேர்தல்அரசியல்இந்தியாசெய்திகள்

இந்திய கொடி கூடவா இவருக்கு தெரியாது! சோனியா காந்தி மருமகனின் பரிதாப நிலை

நேற்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வாக்களித்தார்.

பின்னர் தான் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாக செல்பி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், இந்திய நாட்டு கொடிக்கு பதிலாக, பராகுவே நாட்டு கொடியை பதிவிட்டுள்ளார்.

இதை கவனித்த நெட்டிசன்கள் இந்திய கொடி கூடவா இவருக்கு தெரியாது என்று, ராபர்ட் வதேராவை கடுமையாக கலாய்க்க தொடங்கினர்.

இதன் பின்னர் பதிவை நீக்கினார் ராபர்ட் வதேரா

Tags
Show More
Back to top button
Close
Close