செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் ரபேல் விவகாரத்தில் பொய் தான் கூறினேன் என்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு சரண்டரான ராகுல் காந்தி! – #மண்டியிட்டராகுல் ?

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டதாக கூறியதற்கு உச்சநீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றமே குறிப்பிட்டதாக கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் ராகுல் காந்தி.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற ரீதியில் ராகுல் காந்தியின் ரபேல் பித்தற்றல்கள் எல்லாம் பொய் என தற்போது நிரூபனமாகியுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags
Show More
Back to top button
Close
Close