செய்திகள்

இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை ஆயுதமாக பயன்படுத்தும் பாகிஸ்தான் – அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி பேட்டி!

பயங்கரவாதத்தை, இந்தியாவிற்கு எதிரான ஆயுதமாக பாகிஸ்தான்  பயன்படுத்துவதாக, அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி மிச்சேல் மோரெல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்,இந்தியாவிற்கு எதிரான ஆயுதமாக பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் உருவாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார். இவ்வாறு, தான்தோன்றிதனமாக இயங்கும் பயங்கரவாத குழுக்கள், ஒருகாலத்தில், அந்நாட்டிற்கு எதிராக மாறும் என்பதை பாகிஸ்தான் உணர்ந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

http://www.polimernews.com/view/59889

Tags
Show More
Back to top button
Close
Close