இந்தியா

காங்கிரஸ் ஆட்சியில் “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நடைபெற்றதா ? உண்மை என்ன ?

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டியில், காங்கிரஸ் ஆட்சியில் பல முறை “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நடைபெற்றது என்று கூறினார். தனது ஆட்சியின் போது ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கபட்டது என்றும் வாக்கு வங்கியை உருவாக்க ஒரு போதும் பயன்படுத்தியதில்லை என்றும் கூறினார்.

“சர்ஜிக்கல் ஸ்டிரைக்” 2004 முதல் 2014 வரை நடைபெற்றதா ? என்ற தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பதியப்பட்ட கேள்விக்கு ராணுவத்தின் பதிலில், “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல முறை காங்கிரஸ், தங்கள் ஆட்சியிலும் தாக்குதல்கள் நடைபெற்றது என்று கூறுவதுண்டு. ஆனால், ஒவ்வொரு முறையும் ராணுவம் எந்த தாக்குதல்களையும் 2004 முதல் 2014 வரை மேற்கொள்ளவில்லை என்று அறிக்கை விடும்.

இந்த அவமானம் காங்கிரஸிற்கு தேவையா என்று சமூக ஊடகத்தில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close