செய்திகள்விளையாட்டு

மெரினாவில் அஸ்தமித்த தெலுங்கு சூரியன் : #CSKVsSRH

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது. 

இந்நிலையில் சென்னை மெரினா, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 41வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்சர் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

இந்த போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்யாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று பட்டையை கிளப்பியது சென்னை அணி.

சென்னை அணியிடம் தோற்று போன சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சொந்தக்காரர், முன்னாள் தி.மு.க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close