செய்திகள்தமிழ் நாடு

ராஜபாளையத்தில் கருப்பு கல் மீது காவி வண்ணம் : அதிர்ச்சியில் திராவிட கழகம்

ராஜபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, ஈ.வெ.ரா-வின் வடிவில் நீளமான கருப்பு கல் ஒன்று உள்ளது. இதன் மீது காவி வண்ணம் பூசப்பட்டதால் திராவிட கழகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து தி.க-வினர் அங்கு குவிந்தனர். பிறகு, காவல்துறை கேட்டுக்கொண்டதன் பேரில், அந்த காவி வண்ணம் அழிக்கப்பட்டது என்று செய்தி குறிப்புகள் கூறுகின்றன.

முன்னதாக, ஹிந்து விரோத திராவிட கழக தலைவர் திரு கீ.வீரமணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவமதித்ததை தொடர்ந்து, ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அளவில் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு எதிராக ஹிந்துக்கள் பெரும் அளவில் வாக்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close