இந்தியாசெய்திகள்

ஐதராபாத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல்: வீடு, வீடாக சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படைகள்!!

புல்வாமா போன்ற மேலும் ஒரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் பாராளுமன்ற தேர்தலின் போது திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தீவிரவாதிகள் ஊடுருவும் இதர இடங்கள், நகர்பகுதிகளில் பாதுகாப்பு உளவுப்படையினர் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள கிங்ஸ் காலனியில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்குள்ள 8 வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள்  தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

Tags
Show More
Back to top button
Close
Close