2019 தேர்தல்செய்திகள்

சி.எஸ்.கே வீரர் ரவிந்த்ர ஜடேஜா பா.ஜ.க-விற்கு ஆதரவு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சென்னை சி.எஸ்.கே அணி வீரருமான ரவிந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3-ம் தேதி ஜாம்நகரில் பாஜக எம்.பி. பூனம்பென் மாடம் முன்னிலையில் இணைந்தார்.

இந்த நிலையில் ரவிந்திர ஜடேஜா, தான் பா.ஜ.க-விற்கு ஆதரவு அளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/imjadeja/status/1117788651822505984?s=19

குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக வரும் 23-ம் தேதி நடக்கிறது குறிப்பிடத்தக்கது

Tags
Show More
Back to top button
Close
Close