தமிழ் நாடு

ஒரு தபால் ஓட்டுக்கு ₹7500! தோல்வி பயத்தில் மொத்த ஊழல் பணத்தையும் வாரி இரைக்கிறதா தி.மு.க?

நெல்லையில் உவரி காவல்நிலைய காவலர் அந்தோணி சேகர், தபால் வாக்களிக்க தி.மு.க-வை சேர்ந்தவரிடம் ₹7500 வாங்கியதாக திசையன்விளை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் தி.மு.க-வுக்கு தோல்வி பயம் தொற்றியுள்ளதால் பணத்தை வாரி இரைத்து தேர்தலில் ஜெயிக்க அனைத்து வேலைகளையும் செய்ய துடிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close