தமிழ் புத்தாண்டான இன்று காலை முதல் #தமிழினதுரோகிதிமுக என்ற ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். இது தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது. தமிழ் புத்தாண்டான இன்று தமிழக மக்களுக்கு தி.மு.க-வின் தலைமை தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டது துவங்கி, ஹிந்து மதத்தை இழிவு படுத்தும் செயல்கள் வரைக்கும் அனைத்தையும் நினைவு கூர்ந்து வருகின்றனர் ட்விட்டர் வாசிகள்.

Share