நாமக்கல் பொது கூட்டத்தில் பேசுகையில், தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 87+9=107 என்று தவறாக கூட்டல் செய்து உளறிக்கொட்டியுள்ளார் திமுக தலைவர் திரு மு.க ஸ்டாலின். இது பொது கூட்டத்தில் பங்கு பெற்ற உடன் பிறப்புகளை நகைப்புக்குள்ளாகியது. ஒரு சாதாரண கூட்டல் கழித்தலை கூட ஒழுங்காக கூற முடியவில்லையே, இவரெல்லாம் எப்படி கழகத்தை கட்டி காக்க போகிறார் என்று கூறிக்கொண்டே சென்றனராம் கட்சி தொண்டர்கள். ஸ்டாலின் பேசிய காணொளியை வெளியிட்டுள்ளது நியூஸ் J தொலைக்காட்சி.

Video from News J
Share