காஞ்சிபுரம் கோவிலுக்கு செல்ல துணை முதல்வர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஏன் அனுமதி அளித்தீர்கள் என்று கூறி காஞ்சிபுரம் தி.மு.க எம்.எல்.ஏ இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தின் காணொளியை தினமலர் வெப் செய்தி வெளியிட்டுள்ளது.

Share