ஹிந்து மதம் மற்றும் பண்பாட்டை மதிப்பவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என ஹிந்து சமய துறவிகள், மடாதிபதிகள் முடிவு செய்துள்ளனர் என்று தந்தி டிவி செய்தி குறிப்பு கூறுகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மத அமைப்பை சேர்ந்த துறவிகள், தேர்தல் குறித்து தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்தனர். சில அரசியல் கட்சிகள், ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் ஹிந்துக்களை கேட்டுக்கொண்டனர்.

Share