இந்தியா

ஐடி துறையில் வேலைவாய்ப்பு கடந்தாண்டை விட 38% அதிகரிப்பு !

வேலைவாய்ப்பின் வலைத்தளமான நவுக்ரி வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த ஆறு மாதங்களில் ஐடி நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு கடந்தாண்டை விட 38% உயர்ந்துள்ளது. இந்தியாவின் சராசரி ஆட்சேர்ப்பு 12% உயர்ந்துள்ள நிலையில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

மற்ற துறைகளை பார்க்கும் போது, மார்ச் 2018 மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் 2019 மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு 32 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. பி.பீ.ஓ. / ஐ.இ.இ.இ 9 சதவீதமும், எஃப்.எம்.சி.ஜி. 5 சதவீதமும், கல்வி துறை 7 சதவீதமும், ஐ.டி.-ஹார்டி 3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

முன்னதாக, வேலை வாய்ப்பு உருவாக்குவதில் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பொய் பிரச்சாரத்தின் போதும், பல ஆதாரங்கள் இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன என்பதை தெளிவுபடுத்துகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close