2019 தேர்தல்செய்திகள்

பெட்ரோல் நிரப்ப பயன்படுத்தப்பட்ட 164 டோக்கன்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் : மூன்றாம் கலைஞரின் பிரச்சாரத்தின் போது பரபரப்பு

கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நடிகரும், தி.மு.க தலைவர் முக ஸ்டாலினின் மகனும், மூன்றாம் கலைஞர் என்று கழக உடன்பிறப்புகளால் பாசமாக அழைக்கப்படும், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் பிரசாரத்திற்காக சென்ற இருசக்கர வாகனங்களுக்கு டோக்கன் பெற்று பெட்ரோல் நிரப்பியதாக பங்க் மீது தேர்தல் பறக்கும் படையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தந்தி டி.வி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Tweet by Thanthi TV

இந்த நிலையில், பெட்ரோல் நிரப்ப காத்திருந்தவர்களிடம் இருந்து 164 டோக்கன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்று அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. 

Tags
Show More
Back to top button
Close
Close