தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆனது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து விஸ்வாசம் இன்று வரை தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது.

இப்படம் இதுவரை வந்த பெரிய நடிகர்கள் படங்களில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

சுமார் ரூ 20 கோடிக்கு மேல் இப்படம் லாபம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Share