தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை நடிகர் கார்த்திக் நேற்று சந்தித்தார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது என்று கூறினார். மேலும், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன் எனவும் கூறினார்.

Tweet by Thanthi TV
Share