கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கார் இன்று இரவு காலமானார். அந்த துக்கத்தை கூட அணுசரிக்க விடாமல் இறந்த 2 மணி நேரத்திலேயே ஆளுநர் மாளிகைக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது காங்கிரஸ்.

அந்த கடிதத்தின் படி, கோவா பா.ஜ.க அரசை கலைத்து காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற பதவி வெறி பிடித்த காங்கிரஸ் கட்சியில் கோர நிலையை கண்டு அதிர்ச்சியில் கொதித்து போயுள்ளனர் மக்கள்.

Share