தமிழ் நாடு

கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் எடப்பாடியார் – துண்டக் காணோம், துணியக் காணோம் தொனியில் தெரித்து ஓடும் ஸ்டாலின்! கொங்கு தி.மு.க-வுக்கு எப்போதும் சங்கு?

கொங்கு மண்டலத்தில் 7 தொகுதிகளில் நேரடியாக களத்தில் குதிக்கிறது. திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய தொகுதிகளில் எடப்பாடியார் உறுதி செய்ய தி.மு.க பொள்ளாச்சி, நீலகிரி மற்றும் சேலம் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது.

இதன் மூலம், கொங்கு மண்டலத்தை விட்டு தி.மு.க அலறியடித்துக் கொண்டு ஓடிகிறது என்பது உறுதியாகிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close