தமிழ் நாடு

திராவிட முன்னேற்ற கழகமா இல்லை வாரிசுகள் முன்னேற்ற கழகமோ? கெடச்சதோ 20 அதுல 6 வாரிசுகளுக்கு – குமுறும் உடன்பிறப்புகள்!

வாரிசு அரசியல் என்பது தி.மு.க-வின் ரத்தத்தில் ஊரிய ஒன்று. அறிஞர் அண்ணவிற்கு பிறகு கட்சியை கைபற்றிய கருணாநிதி, தி.மு.க-வை தன் குடும்ப சொத்தாக மாற்றினர். அவருக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி என கொடிகட்டி பறக்கிறது தி.மு.க. இதுபோக, கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன் என குடும்பமே ஒரு காலத்தில் பதவி சுகத்தை அனுபவித்து வந்தது.

இன்று தி.மு.க போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அதில் 7 வேட்பாளர்கள் வாரிசு அரசியல்வாதிகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  1. தூத்துக்குடி – கனிமொழி(கருணாநிதி மகள்)
  2. வடசென்னை – டாக்டர் கலாநிதி(ஆற்காடு வீராசாமி மகன்)
  3. மத்திய சென்னை – தயாநிதி மாறன்(முரசொலி மாறன் மகன்)
  4. தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் (தங்கபாண்டியன் மகள்)
  5. வேலூர் – கதிர் ஆனந்த்(துரை முருகன் மகன்)
  6. கள்ளக்குறிச்சி – கவுதம் சிகாமணி(பொன்முடி மகன்)

ஆக 35% சதவீதம் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டு தி.மு.க வாரிசு முன்னேற்ற கழகம் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

தி.மு.க-வின் வாரிசு அரசியலை கலாய்த்து தள்ளுகின்றனர் நெட்டிசன்கள்.

Tags
Show More
Back to top button
Close
Close