இந்தியா

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்ற ஏ.ஆர்.ரகுமான்..!

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பாடகர் லதா மங்கேஸ்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்தார்.

We will ji ..Thank you 🇮🇳 https://t.co/5VAhFRbMpE— A.R.Rahman (@arrahman) March 13, 2019

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close