சமூக ஊடகம்

ட்விட்டரில் ட்வீட் போட ஆளில்லைப்பா! தன் கையே தனக்குதவி என்ற பாணியில் காங்கிரஸின் நூற்றுக்கணக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஐடிக்களில் இருந்து வேறு வழியின்றி பகிரப்படும் ராகுல் காந்தி ஆதரவு ட்வீட்டுக்கள்! #GoBackRahul

சோனியா காந்தி, ராகுல் காந்தி தமிழகம் வரும் போதெல்லாம் அவர்கள் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளை நினைவு கூர்ந்து அவர்களை சந்தி சிரிக்க வைக்கும் வகையில் #GoBackSonia #GoBackRahul போன்ற வாசகங்கள் ட்விட்டரில் பகிரப்படுவது வாடிக்கையானது.

அதேபோல், இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான தமிழர்கள் ராகுல் காந்தியின் வருகையை எதிர்த்து ட்விட்டரில் #GoBackRahul என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதைக்கண்டு அதிர்ந்த காங்கிரஸ் தலைமை, ராகுல் காந்திக்கு ஆதரவாக #VanakkamRahulGandhi என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர். மக்கள் யாரும் இந்த ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்யாததால் நொந்து போன காங்கிரஸ் கட்சி தன் சொந்த ட்விட்டர் கணக்குகள் மூலம் ட்வீட்டுகளை பகிர்ந்து ட்ரெண்ட் செய்ய முனையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

டில்லி காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:

NSUI காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:

புதுச்சேரி காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:

மும்

மும்பை காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:

மணிப்பூர் காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:

தேசிய காங்கிரஸ் ட்விட்டர் கணக்கின் ட்வீட்:

Tags
Show More
Back to top button
Close
Close