தமிழ் நாடு

பழனிக்கு சென்று திரும்பியபோது விபத்து.. 6 பேர் பரிதாப பலி.!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர்.

காரில் சென்றவர்கள் கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்தவர்கள் எனவும் பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Tags
Show More
Back to top button
Close
Close