2019 தேர்தல்செய்திகள்

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கான புதிய சிறப்பம்சங்கள்

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:

· அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படும்.

· 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 8 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

· யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகைச் சீட்டு முறை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படும்

· வாக்காளர்கள் 1950 என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

· மின்னணு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்

Tags
Show More
Back to top button
Close
Close