2019 தேர்தல்செய்திகள்

இந்த தேர்தலில் முழுவதும் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பு: 15 கோடி புதிய வாக்காளர்கள்!

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது :

மக்களவை தேர்தலுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது தேர்தலை நியாயமாக நடத்துவதை உறுதிசெய்வதே ஆணையத்தின் குறிக்கோள் ஆகும். தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக உள்துறை அமைச்சகத்தோடு 7 முறை ஆலோசனை நடத்தப்பட்டது. 

அனைத்து மாநில போலீஸ் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலர்கள், பல துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம் என்று கூறிய ஆணையர் இந்த தேர்தலில் நாடு முழுவதும் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆயத்தப் பணிகளுக்காக தேர்வு காலம், வானிலை, விழாக்கள் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளோம் 15 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்றார்.

Tags
Show More
Back to top button
Close
Close