இதன்படி, கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் தி.மு.க ₹35.748 கோடி வருமானத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் தி.மு.க-வின் வருமானம் வெறும் ₹3.78 கோடியாக இருந்த நிலையில் அதுவே 2017-18-ஆம் நிதியாண்டில் 35.74 கோடியாக உயர்ந்துள்ளது. இது 845.71 சதவீத உயர்வு ஆகும். 2017-18-ஆம் நிதியாண்டில் திமுக செலவு செய்துள்ள தொகை ரூ.27.47 கோடி ஆகும்.

மாநில கட்சிகளின் வருமான பட்டியல்களில் சமாஜ்வாதி கட்சி முதலிடத்தில் உள்ளது. 2017-18 ஆம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ₹47.19 கோடியாக இருந்தது. இதற்கு அடுத்தப்படியாக தி.மு.க தான் உள்ளது.

இவ்வளவு கோடிகள் குவிந்து தி.மு.க தொண்டர்கள் ஏன் பஜ்ஜி கடை, பிரியாணி கடை, பரோட்டா கடை ஆகிய இடங்களைல் ஓசி சோறு கேட்டு தொடர்ந்து ரோதனை செய்கின்றனர் என்று நெட்டிசன்கள் சரமாரி கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இவ்வளவையும் சேர்த்து வைச்சுகிட்டு பஜ்ஜி கடை இட்லி கடை வளையல் கடைன்னு திருடி தின்னு சுத்தறானுங்க மானங்கெட்ட உ பிஸ்

Posted by Kishore K Swamy on Friday, 8 March 2019

Share