இந்தியா

இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழச்சியின் மேற்பார்வையில் நடந்த மிக பெரிய ராணுவ தாக்குதல் ! பாகிஸ்தானை அலறவிட்ட நிர்மலாவின் திட்டம் !!

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தது. கடந்த பிப் 14 ல் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற கான்வாயில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியா இன்று மற்றொரு சர்ஜிக்கல் தாக்குதல் நடந்துள்ளது என்றே கூறலாம். இந்த தாக்குதலுக்கு சேத பற்றுடன் அனைத்து தரப்பினரும் பாராட்டி வீரர்களுக்கு சல்யூட் அடித்து வருகின்றனர்.

தாக்குதல் குறித்த “Blue Print” யை இந்தியா விமான படை தளபதியும், இந்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சித்தராமனும் சேர்ந்து தயாரித்துள்ளனர்

Feb 15 – நிர்மலாவிடம், இந்தியா விமான படை தளபதி தாக்குதல் குறித்த திட்டத்தை அளித்தார்
Feb 20 – பயங்கரவாதிகளின் இடங்கள் கண்டுபிடிப்பு
Feb 26 – மாபெரும் தாக்குதல், மொத்த பயங்கரவாதிகளின் கூடாரமும் காலி. 245 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

முதல் முறையாக தமிழச்சியின் மேற்பார்வையில் நடந்த தாக்குதல் என்பதால் இந்திய மக்களும், குறிப்பாக தமிழக மக்களும் பெருமிதம் !

Tags
Show More
Back to top button
Close
Close