சினிமா

இயக்குனர் மறைவு.. கதறி கதறி அழுத நடிகை அனுஷ்கா..!

நடிகை அனுஷ்கா சினிமாத்துறையில் சோலோ ஹீரோயினாக ஜெயிக்க முடியும் என்று காட்டிய படம் அருந்ததி. அந்த படத்தின் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவு சினிமா துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனரின் உடலுக்கு அனுஷ்கா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கோடி ராமகிருஷ்ணாவை பார்த்து அவர் கதறி அழுதுள்ளார். அருகில் இருந்த சக நடிகைகள் தேற்றி அழைத்து சென்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close