“மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இராமலிங்கம் அவர்களின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவனை இழந்த 3 மகன்களின் தாய்க்கும் தன் மகனை இழந்த மூதாட்டிக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளர் H ராஜா.

ராமலிங்கத்தின் கொடூர மரணத்தை இதுவரை பெரிய கட்சிகள் யாரும் கண்டிக்க கூட இல்லாத நிலையில் கேட்பாரன்றி அனாதையாகிப்போன தமிழக ஹிந்துவுக்கு எந்த நிலையிலும் ஆதரவாக வரும் முதல் குரல் இவருடையது தான் என்ற இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

H.ராஜா @ திருபுவனம்நீங்கள் இவரை பிராமணன் என்றோ…எச்சை என்றோ…மதவெறியன் என்றோ எப்படி வேண்டுமானாலும்…

Posted by Rajesh Rajesh on Wednesday, 6 February 2019

நீங்கள் இவரை பிராமணன் என்றோ…எச்சை என்றோ…மதவெறியன் என்றோ எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள்…..ஆனால் தமிழக இந்துக்களின் நம்பிக்கை இவரே…..
தனது அரசியல் எதிர்காலம், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற சிந்தனைகள் …..எதுவுமே இல்லாமல், எதைப்பற்றியும் , எவனைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக இந்துக்களுக்காக போராடும் ஹெச்.ராஜா ….இன்று திருபுவனத்தில் முஸ்லீம் வெறியர்களால் கொல்லப்பட்ட ராமலிங்த்தின் குடும்பத்தினரை சந்தித்தார்….

Share