ராணுவத்த்தில் நிதி தட்டுப்பாடு என்றும் இதனால் ராணுவ அதிகாரிகளுக்கு சம்பள பிடிப்பு ஏற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் போலி செய்தியை வெளியுட்டுள்ளன. இந்த போலி செய்தியை காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சாதகம் ஆக்கிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

ஆனால், இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. நிதி பற்றாக்குறை ஏற்படுவது அனைத்து துறைகளிலும் தற்காலிக ஒன்று. ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share