செய்திகள்

17 வயது ஆதிவாசி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : காங்கிரஸ் தலைவருக்கு எதிராக வழக்கு பதிவு

கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்ஜ் என்பவர், 17 வயது ஆதிவாசி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடில் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் என்பவரது வீட்டில் 17 வயது ஆதிவாசி சிறுமியும் அவரது பெற்றோர்களும் வீட்டு வேலைகளை செய்து வந்தனர். பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் 17 வயது ஆதிவாசி சிறுமியை காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close