சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் தான் அமெரிக்காவில் விஸ்வாசம் படத்தை விட பத்து மடங்கு வசூலித்தது. இந்நிலையில், தற்போது படம் வெளியான மூன்றாம் வாரத்தில் UK, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது விஸ்வாசம் படம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share