இன்று விருதுநகர், சிவகங்கை, தேனி, பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை பா.ஜ.க பாராளுமன்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

அப்போது விருதுநகர் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய போது அதில் கலந்தகொண்ட நமது மாநில தலைவர் Dr. தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு பாரதப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

Dr.தமிழிசை கடின உழைப்பாளி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

https://twitter.com/bjp4tamilnadu/status/1084411970030161920?s=21

Share