வங்கதேசத்தில், தங்கயில் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, சிவன் கோவில் சூறையாடப்பட்டதாக செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த கோவிலுக்கு சொந்தக்காரரின் குடும்பத்தினரும் தாக்கப்பட்டனர்.

சித்தரஞ்சன் என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன், அந்த இடத்தை வாங்கி, கோவில் கட்டியதாக தகவல்கள் கூறுகின்றன. இஸ்லாமியயர்கள் அதிகம் வாழும் நாடான வங்க தேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்களும் ஹிந்து கோவில்களும் தசாப்தங்களாக தாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Picture Courtesy : Dhaka Tribune

Share