இந்தியா

நிதி ஆண்டு 2018-19; டிசம்பர், 2018 வரையிலான நேரடி வரி வசூல் 14.1 சதவீதமாக அதிகரிப்பு !

டிசம்பர், 2018 வரை மொத்தம் ரூ. 8.74 லட்ச கோடி நேரடி வரியாகசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 14.1 சதவீதம் அதிகமாகும்.

ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2018 வரை திருப்பிக் கொடுக்கப்பட்ட தொகை ரூ. 1.30 லட்ச கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 17.0 சதவீதம் அதிகமாகும். நிகர வசூல் 13.6% ஆக உயர்ந்து, ஏப்ரல் 2018 முதல் டிசம்பர் 2018 வரை ரூ. 7.43 லட்சம் வசூலாகியுள்ளது. தற்போது வசூலிக்கப்பட்டுள்ள நிகர நேரடி வரி வசூலானது 2018-19 நிதியாண்டுக்கான நேரடி வரிக்கான மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 64.7% (ரூ. 11.50  இலட்ச கோடி) கும்.   

Tags
Show More
Back to top button
Close
Close